வலை பதிவைப் பற்றி

எனது முதல் வலை பதிவிற்கு உங்களை வரவேற்கிறேன்…

இனிய இந்தியா!

இந்த வலை பதிவு துவக்கப்பட்டதன் நோக்கம், நான் சென்று ரசித்த இந்திய நகரங்களின் பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்க்காக

இந்தியாவில் பல எழில் கொஞ்சும் இடங்கள் இருக்கின்றன. இந்தியா பல மொழிகள், பல சமயங்கள், பலவகை கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை கொண்டது. ஆயினும் மக்கள் ஒற்றுமையோடும், சகோதரத்துவதொடும் வாழ்கின்றனர். இந்தியா பண்புகளின் இருப்பிடமாகவும், ஆன்மிகத்தின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது. அதனால் தான் வெளிநாட்டவர் இங்குள்ளவற்றை பார்த்து ரசிக்கவும் கற்கவும் வருகின்றனர்.

நம் இந்தியா நாட்டை நாமும் நேசிப்போம், ரசிப்போம்.

அன்பன்,
இரவிசங்கர்

ஆங்கிலத்தில் படிக்க               Read in English

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: