Posts Tagged ‘ர‌வி’

என்னைப் பற்றி

ஒக்ரோபர் 22, 2008

என்னைப் பற்றி கொஞ்ச‌‌ம்…

இர‌விச‌ங்க‌ர்

பிறந்தது – 12  பிப்ரவரி… சென்னையில்
வசிப்பது – சென்னையில்
படித்தது – இளங்கலை அறிவியல் இயற்பியல் புலம்
படித்துக் கொண்டிருப்பது – தொழில் நிர்வாகவியல் முதுகலை பட்டம்
தொழில் – இரு பரிமாண ஒளிப் படத்துறை
பொழுது போக்கு – இனிய இசைப் பாடல்கள் கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது
மனதிற்கு பிடித்த இடம் – மவுண்ட் அபு, இராஜஸ்தான்
சென்று ரசித்த இடங்கள் – மதுரை, பாலக்காடு, பெங்களூர், ஹைதராபாத், டில்லி, மதுரா, ஆக்ரா, பாரிதாபாத், குர்கான், ஜோத்பூர், உதய்பூர், மவுண்ட் அபு
மறக்க முடியாத நிகழ்ச்சி – சென்னையிலிருந்து ஹைதராபாத் பாதயாத்திரை சென்றது

ஆங்கிலத்தில் படிக்க

Read in English

Advertisements